அனிருத்திற்கு விரைவில் திருமணம்?

அனிருத்திற்கு விரைவில் திருமணம்?

அனிருத்திற்கு விரைவில் திருமணம்?

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2017 | 10:52 am

தமிழ் இசையமைப்பாளர்களில் தற்போது கலக்கி வருவது அனிருத் தான், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகின்றார்.

இந்நிலையில் அனிருத்திற்கு அவருடைய வீட்டில் பெண் பார்த்துவிட்டதாக கூறப்படுகின்றது, அந்த பெண் தீவிர அனிருத் ரசிகை என்று கூறப்படுகின்றது.

மேலும், மிகப்பெரும் பணக்கார குடும்பத்தைச் சார்ந்த பெண் என கிசுகிசுக்கப்படுகின்றது, இவாண்டிலேயே திருமணம் நடக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்