மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2017 | 3:33 pm

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நிரந்தர வைப்பீடுகளுக்கான வட்டி 7.25 வீதமாக உயர்ந்துள்ளது.

கடன் வசதிகள் வட்டி வீதத்தையும் 8.75 ஆக இலங்கை மத்திய வங்கி அதிகரித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்