பொகவந்தலாவையில் காணாமற்​போன நபர் சடலமாக மீட்பு

பொகவந்தலாவையில் காணாமற்​போன நபர் சடலமாக மீட்பு

பொகவந்தலாவையில் காணாமற்​போன நபர் சடலமாக மீட்பு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2017 | 1:32 pm

பொகவந்தலாவ கொட்டியாகலை தோட்டத்தில் காணாமற்போயிருந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (21) மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 44 வயதான ஒருவர் கடந்த 8 ஆம் திகதியில் இருந்து காணாமற்போயிருந்தாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்