பிளட்டினம் விருது வழங்கல் விழா: ஜனரஞ்சக வீரர் விருதிற்கு அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை

பிளட்டினம் விருது வழங்கல் விழா: ஜனரஞ்சக வீரர் விருதிற்கு அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை

பிளட்டினம் விருது வழங்கல் விழா: ஜனரஞ்சக வீரர் விருதிற்கு அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரை

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 9:57 pm

ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பிளட்டினம் விருது வழங்கல் விழாவில் ஜனரஞ்சக வீரர் விருதிற்கு இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

விருது வழங்கல் விழா இம்மாதம் 31 ஆம் திகதி இரத்மலானை ஸ்டைன் கலையகத்தில் நடைபெறவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்