துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதால் பிரித்தானிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்

துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதால் பிரித்தானிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்

துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதால் பிரித்தானிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தம்

எழுத்தாளர் Bella Dalima

22 Mar, 2017 | 8:59 pm

துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக சிலர் தெரிவித்ததையடுத்து, பிரித்தானிய பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்றத்தின் அருகே துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்டதாக அவர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, பாராளுமன்ற அமர்வை சபாநாயகர் இடைநிறுத்தியுள்ளார்.

காயமடைந்த இருவருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், அவர்கள் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கானதாக பொலிஸாரால் உறுதிப்படுத்தப்படவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்