சூரிக்கு ஜோடியாகும் நயன்தாரா?

சூரிக்கு ஜோடியாகும் நயன்தாரா?

சூரிக்கு ஜோடியாகும் நயன்தாரா?

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2017 | 12:25 pm

இன்றைய தமிழ் சினிமாவில் மாற்றம் பல வகையில் நடந்து வருகிறது. நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்கள் ஆவது பழைய விடயம் தான் என்றாலும் அவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் நடிக்க முன்வரவே மாட்டார்கள்.

அந்த வரிசையில் ஒரு புதுமுக இயக்குனர் நயன்தாராவிடம் முழுக்க முழுக்க ஒரு காமெடி கதை கூறியுள்ளார்.

கதை பிடித்துப் போக, அடுத்து சூரி தான் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பதற்கும் எந்தவித தயக்கமும் நயன்தாரா காட்டாமல் சம்மதம் சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்