ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று விவாதத்திற்கு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று விவாதத்திற்கு

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான பிரேரணை இன்று விவாதத்திற்கு

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2017 | 6:57 am

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் இன்று இலங்கை தொடர்பிலான பிரேரணையொன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைன் இந்த பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இலங்கை சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதற்கு பதில் வழங்கவுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்