லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2017 | 12:53 pm

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளின் போது உறுதிப்படுத்தப்பட்ட பல தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களம், கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளது.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஏனைய ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் அவரின் கீழ் செயற்பட்ட குழு தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான முழுமையான செய்தியறிக்கையை இன்றிரவு ஔிபரப்பாகும் நியூஸ்பெஸ்ட் சிரச ரிவி 7 மணி, சக்தி ரிவி இரவு 8 மணி, ரிவி வன் இரவு 8 மணி. ரிவிவன் இரவு 9 மணி ஆங்கில செய்தி, சிரச ரிவி இரவு 10 மணி செய்திகளிலும் சக்தி எவ் எம் பிரதான செய்திகளிலும் எதிர்பாருங்கள்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்