மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி

மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2017 | 4:55 pm

மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளிவந்த ‘தளபதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அரவிந்த்சாமி, அதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘அலைபாயுதே’, ‘கடல்‘ ஆகிய படங்களிலும் அரவிந்த்சாமி நடித்துள்ளார்.

பல வருடங்களாக சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்த அரவிந்த்சாமியை மீண்டும் சினிமாவுக்குள் கொண்டு வந்தவரும் மணிரத்னம்தான்.

அதன்பிறகு, தற்போது சினிமாவில் பரபரப்பான நடிகராக மாறிவிட்டார் அரவிந்த்சாமி, இந்நிலையில், மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் அரவிந்த் சாமி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்