‘தர்மயுத்தய’ திரைப்படத்தின் இயக்குநர் செய்யாறு ரவி காலமானார்

‘தர்மயுத்தய’ திரைப்படத்தின் இயக்குநர் செய்யாறு ரவி காலமானார்

‘தர்மயுத்தய’ திரைப்படத்தின் இயக்குநர் செய்யாறு ரவி காலமானார்

எழுத்தாளர் Staff Writer

12 Mar, 2017 | 2:04 pm

‘தர்மயுத்தய’ திரைப்படத்தின் இயக்குநர் செய்யாறு ரவி நேற்று சென்னையில் காலமானார்.

படப்பிடிப்பின் போதே அவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா மற்றும் நாடக தயாராப்பாளராக திகழ்ந்த செய்யாறு ரவி சென்னை சினிமா நிறுவனத்தில் பயிற்சி பெற்றுள்ளார்.

தென் இந்திய பிரபல நடிகர்களான ரஜனி, கமல் உள்ளிட்ட பலருடன் இவர் சினிமா துறையில் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தகது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்