English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
11 Mar, 2017 | 5:06 pm
ஹாங்காங் நகரில் ஷிம் ஷா சூய் என்ற நகைக்கடையில் 7 வினாடிகளில் 5 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வைர மோதிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (10) காலை முகமூடி அணிந்த மர்மநபர், தனது கையில் வைத்திருந்த சுத்தியலால் நகைக்கடையின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த வைர மோதிரத்தைக் கொள்ளையடித்துள்ளார்.
5 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள வைர மோதிரத்தைத் கொள்ளையடிக்க அவர் எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 7 விநாடிகள் மட்டும் தான்.
22 காரட் மதிப்புள்ள அந்த வைர மோதிரத்தின் மொத்த மதிப்பு 5 மில்லியன் டொலர்கள் என நகைக்கடை உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மர்மநபர் வைர மோதிரத்தைக் கொள்ளையடித்து சென்ற காட்சிகள் கடையில் உள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
இதனை வைத்து கொள்ளையிட்ட நபரை ஹாங்காங் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
16 Jan, 2021 | 02:25 PM
14 Aug, 2020 | 05:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS