கந்தளாய் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயம்

கந்தளாய் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயம்

கந்தளாய் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 16 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

05 Mar, 2017 | 4:23 pm

கந்தளாய் – திருகோணமலை வீதியில் பாலம்பட்டாரு பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர் .

ட்ரக்டர் ஒன்று சிறிய ரக லொறியொன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

காயமடைந்தவர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 12 பெண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது .

இதேவேளை , சம்பவம் தொடர்பில் இரு வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்