வட மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு: முதலமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் சத்தியலிங்கம்

வட மாகாண அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு: முதலமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் சத்தியலிங்கம்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 10:03 pm

வட மாகாண அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்ய முதலமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் கருத்து வெளியிட்டார்.

வவுனியா செட்டிக்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கிராமிய சித்த மருத்துவமனை திறப்பு விழாவின் போதே அவர் இது தொடர்பில் கருத்துக்களைக் கூறினார்.

இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எஸ்.மயூரன் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்