கிராண்ட்பாஸ் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

கிராண்ட்பாஸ் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

கிராண்ட்பாஸ் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Mar, 2017 | 9:15 am

கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 266 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் 16 கிலோகிராம் கஞ்சாவுடன் முதலில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அந்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையின் பின்னர் 250 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்