காணிகளை துப்புரவு செய்யும் கேப்பாப்பிலவு மக்கள்

காணிகளை துப்புரவு செய்யும் கேப்பாப்பிலவு மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2017 | 6:59 pm

கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளைத் துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பிலக்குடியிருப்பு மக்களின் 42 ஏக்கர் காணி நேற்றைய தினம் (01) விடுவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் தமது நிலத்தினை துப்புரவாக்கி, கூடாரம் அமைத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்