ஜே.ஸ்ரீரங்கா அமைத்த வீதிக்கு அமைச்சர் ஒருவர் உரிமை கோருவதாக எம்.ராமேஷ்வரன் தெரிவிப்பு

ஜே.ஸ்ரீரங்கா அமைத்த வீதிக்கு அமைச்சர் ஒருவர் உரிமை கோருவதாக எம்.ராமேஷ்வரன் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 10:12 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா அமைத்த வீதிக்கு அமைச்சர் ஒருவர் உரிமை கோருவதாக மத்திய மாகாண அமைச்சர் எம்.ராமேஷ்வரன் குறிப்பிட்டார்.

நானு ஓயா – கிளாசோ பிரிவில் சனசமூக நிலைய திறப்பு விழாவில் நேற்று (24) கலந்துகொண்டிருந்தபோதே அவர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்