காரில் அடிபட்டு இறந்த தன் சகோதர நாயை மண்ணில் போட்டு புதைக்கும் நாய் (Video)

காரில் அடிபட்டு இறந்த தன் சகோதர நாயை மண்ணில் போட்டு புதைக்கும் நாய் (Video)

எழுத்தாளர் Bella Dalima

25 Feb, 2017 | 4:26 pm

தாய்லாந்தில் வாகனத்தில் அடிபட்டு இறந்த தனது சகோதர நாயை மற்றொரு நாய் மண்ணில் புதைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

காரில் அடிபட்டு அந்த நாய் இறந்துள்ளது.

சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை மில்லியன் கணக்கான நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்