மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் சாட்சியம்

மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் சாட்சியம்

மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி ஆணைக்குழு முன் இன்றும் சாட்சியம்

எழுத்தாளர் Staff Writer

22 Feb, 2017 | 7:13 am

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இன்று இரண்டாவது நாளாகவும் முறிகள் விநியோகம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்யமளிக்கவுள்ளார்.

நீதி அமைச்சின் வளாகத்தில் ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்றைய தினம் ஆரம்பமாகின.

உயர்நீதிமன்ற நீதியரசர்களான கே.டி.சித்ரசிறி, பி.எஸ்.ஜயவர்தன, ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம்
கே.வேலுபிள்ளை ஆகியோர் இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக செயற்படுகின்றனர்.

இதன்போது மத்திய வங்கியின் கட்டமைப்பு, ஆளுநருக்கான தகைமைகள் மற்றும் திரைசேறி விநியோகம் தொடர்பில் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி நேற்று தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்