தெற்காசிய வலயத்தின் 4 ஆவது கொள்முதல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

தெற்காசிய வலயத்தின் 4 ஆவது கொள்முதல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 8:23 pm

தெற்காசிய வலயத்தின் நான்காவது, கொள்முதல் மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

தெற்காசிய வலயத்தின் முறையான கொள்முதல் மாநாடு, இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் கண்டியில் நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் தலைவர், ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்