கிழக்கு மாகாணத்திலுள்ள 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாணத்திலுள்ள 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

கிழக்கு மாகாணத்திலுள்ள 222 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 4:22 pm

கிழக்கு மாகாணத்திலுள்ள 222 பட்டதாரிகளுக்கு இன்று (20) ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ்மொழி மூலமான பட்டதாரிகள் 164 பேருக்கும், சிங்கள மொழிமூல பட்டதாரிகள் 58 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண முதலமைச்சர், மாகாண கல்வியமைச்சர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டணர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்