காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தொடர் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தொடர் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

20 Feb, 2017 | 8:19 pm

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டடோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சி கந்த சுவாமி ஆலய முன்றலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையினால் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டாம் எனவும்,காணமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்துத்தருமாறும் கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்