நாட்டின் கடன் சுமையை வெளிப்படுத்தினார் பிரதமர்

நாட்டின் கடன் சுமையை வெளிப்படுத்தினார் பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

19 Feb, 2017 | 8:03 pm

அரநாயக்க மண்சரிவில் இருப்பிடங்களை இழந்தவர்களுக்கு, வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (19) நடைபெற்றது.

அரநாயக்க மண்சரிவில் இருப்பிடங்களை இழந்த, 20 பேருக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டன.

சொத்துக்களை இழந்தவர்களுக்கு இதன்போது காசோலைகள் வழங்கப்பட்டன.

இதன் போது பிரதமர் நாட்டின் கடன் சுமை தொடர்பில் வெளிப்படுத்தினார்…

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்