வாழ்க கேலிக்கூத்து நாயகம்; மக்கள் அவர்களுடைய எம்.எல்.ஏக்களை முறையாக வரவேற்க வேண்டும்!

வாழ்க கேலிக்கூத்து நாயகம்; மக்கள் அவர்களுடைய எம்.எல்.ஏக்களை முறையாக வரவேற்க வேண்டும்!

வாழ்க கேலிக்கூத்து நாயகம்; மக்கள் அவர்களுடைய எம்.எல்.ஏக்களை முறையாக வரவேற்க வேண்டும்!

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 6:11 pm

வாழ்க ”கேலிக்கூத்து நாயகம்” என தமிழக நிகழ்வுகள் குறித்து கமல் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்துள்ளார்.

சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் முறைப்பாடு செய்துள்ளார்.

தொடர்ந்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், கமல் ஹாசன் தனது ட்விட்டர் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்,

[quote]நீங்கள் யாரென்று காட்டிவிட்டீர்கள். மற்றொரு முதலமைச்சர் நமக்கு கிடைத்துவிட்டார் எனத் தோன்றுகிறது. வாழ்க கேலிக்கூத்து நாயகம். தமிழக மக்கள் அவர்களுடைய எம்.எல்.ஏக்களை முறையாக வரவேற்க வேண்டும். வீட்டில் அவர்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்குமோ, அப்படிப்பட்ட வரவேற்புடன்[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்