நாட்டின் நிகழ்கால பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

நாட்டின் நிகழ்கால பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2017 | 9:02 pm

அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கிடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

நாட்டின் நிகழ்கால பொருளாதார நிலைமை மற்றும் அரசியல் ரீதியான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாண முதலமைச்சர்களும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்