English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
15 Feb, 2017 | 8:57 pm
மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான சந்தர்ப்பங்களை ஆராய்வதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிறைச்சாலை மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட செயலணி இதனைப் பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரைகளை அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஸ மற்றும் டி.எம் சுவாமிநாதன் ஆகியோர் நேற்று (14) அமைச்சரவையில் முன்வைத்துள்ளனர்.
மரண தண்டனையைக் குறைத்தல், சிறைத்தண்டனைக்கு பதிலாக சமுதாய அடிப்படையிலான சீர்திருத்த முறைகளை பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தல், அபராதம் செலுத்த முடியாதவர்களுக்கு பகுதியளவில் அதனை செலுத்துவதற்கு சந்தர்ப்பமளித்தல் ஆகியன பரிந்துரைகளில் உள்வாங்கப்பட்டுள்ளன.
பொலிஸ் பிணை வழங்கல் மற்றும் புதிய சிறைச்சாலைகள் அமைத்தல் என்பனவும் பரிந்துரைகளில் அடங்குகின்றன.
அமைச்சரவையின் அனுமதியுடன் இவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
09 Dec, 2019 | 02:45 PM
23 Oct, 2019 | 08:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS