ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சபதமெடுத்த சசிகலா!

ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சபதமெடுத்த சசிகலா!

ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை ஓங்கி அடித்து சபதமெடுத்த சசிகலா!

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 4:34 pm

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலாவை சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, பெங்களூர் செல்வதற்கு முன்னர் சசிகலா மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து, ஜெயலலிதாவின் சமாதியில் மூன்று முறை தனது கைகளால் ஓங்கி அடித்து சபதம் செய்தார்.

அதன் பின்னர், அங்கிருந்து அவர் பெங்களூர் சென்றார்.

இந்நிலையில், சசிகலா ‘சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு’ ஆகிய மூன்றிலிருந்தும் மீண்டு வருவேன் என சபதம் ஏற்றதாக அதிமுக வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

sasi


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்