உள்ளூராட்சிமன்ற அதிகாரங்களை ஒப்படைக்காவிட்டால் பிரகடனம் நிறைவேற்றப்படும்!

உள்ளூராட்சிமன்ற அதிகாரங்களை ஒப்படைக்காவிட்டால் பிரகடனம் நிறைவேற்றப்படும்!

எழுத்தாளர் Bella Dalima

15 Feb, 2017 | 10:03 pm

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீள ஒப்படைக்காவிட்டால், அதற்கு எதிராக சகல மாகாண சபைகளினதும் இணக்கத்துடன் பிரகடனமொன்றை நிறைவேற்றவுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்