எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகர் அறிவிப்பு

எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகர் அறிவிப்பு

எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சபாநாயகர் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 4:23 pm

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் சுமந்திரனும் மேலும் சில உறுப்பினர்களும் தனது கவனத்திற்குக் கொண்டு வந்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.

இதனையடுத்து, சுமந்திரனின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பாதுகாப்புத் தரப்பினருக்கு தாம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்