அரிசியின் நிர்ணய விலை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசியின் நிர்ணய விலை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசியின் நிர்ணய விலை அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

எழுத்தாளர் Bella Dalima

09 Feb, 2017 | 3:33 pm

அரிசியின் நிர்ணய விலை அடங்கிய அரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 80 ரூபாவிற்கும் நாட்டரிசி 72 ரூபாவிற்கும் பச்சை அரிசி 70 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டும்.

2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டம் 20 இன் கீழ், 5 ஆம் சரத்திற்கு அமைவாக அரிசி வகைகளை அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், விற்பனைக்காகக் காட்சிப்படுத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்