கேப்பாப்பிலவு மக்கள் எட்டாவது நாளாக போராட்டம்

கேப்பாப்பிலவு மக்கள் எட்டாவது நாளாக போராட்டம்

கேப்பாப்பிலவு மக்கள் எட்டாவது நாளாக போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 8:16 pm

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது.

பிலக்குடியிருப்பு விமானப்படை முகாமினை அகற்றி, சொந்த நிலத்தினை விடுவிக்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துடன் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்