எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தொடர்பில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2017 | 8:23 pm

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ”எழுக தமிழ் எழுச்சிப் பேரணி” தொடர்பில் தெளிவூட்டும் துண்டுப்பிரசுரங்கள் இன்று விநியோகிக்கப்பட்டன.

மட்டக்களப்பு – நாவற்குடா விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ”எழுக தமிழ்” ஏற்பாட்டுக் குழுவினர் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்