வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 8:57 pm

மன்னார் வட்டக்கண்டல் பகுதியில் இடம்பெற்ற படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தில் இடம் பெற்ற படுகொலையினை நினைவு கூறும் வகையில் மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

வட்டக்கண்டல் கிராமத்தில் கடந்த 1985 ஜனவரி 30 ஆம் திகதி வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களும் பொது மக்கள் உட்பட 52 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் கருத்து தெரிவிக்கையில்…..

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்