காணாமல் போனவர்கள் குறித்து பிரதமர் குறிப்பிட்ட கருத்து தமிழ்த் தேசிய இனத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் 

காணாமல் போனவர்கள் குறித்து பிரதமர் குறிப்பிட்ட கருத்து தமிழ்த் தேசிய இனத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் 

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2017 | 9:04 pm

காணாமல் போனவர்கள் தொடர்பில் அண்மையில் பிரதமர் தெரிவித்து கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இது தொடர்பில் தெரிவித்த கருத்து…

[quote]உண்மையில் இந்தப் பிரதமர் எப்படி வந்தார் என்று சொன்னால், முழுமையாக சிங்கள மக்களின் ஆதரவால் வந்த அரசாங்கம் அல்ல. தமிழ் மக்களும் கொடுத்த ஆதரவின் நிமிர்த்தம்தான் இந்தப் பிரமதமர் உருவானவர். இந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க சொன்னார், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வெளிநாடு சென்றிருப்பார்கள் சிலர் இறந்திருப்பார்கள் என்ற கருத்தை வெளிப்படுத்தினார். இது பிரதமர் கூறக்கூடிய கருத்து அல்ல. இது இந்த நாட்டில் வாழுகின்ற ஏனைய தமிழ்த் தேசிய இனத்தை கொச்சைப்படுத்துகின்ற செயல்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்