ரசிகர்களின் கேள்விகளுக்கு இலங்கை அணி வீரர்கள் சமூக வலைத்தளமூடாக பதில் (Video)

ரசிகர்களின் கேள்விகளுக்கு இலங்கை அணி வீரர்கள் சமூக வலைத்தளமூடாக பதில் (Video)

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 9:13 pm

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாத்தில் சந்துன் வீரக்கொடி, லஹிரு மதுசங்க, விகும் சஞ்சய ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

உபுல் தரங்க தலைமையிலான இந்தக் குழாத்தில் 16 வீரர்கள் இடமபெறுவதுடன் முதல் போட்டி கேப்டவுனில் நாளை நடைபெறவுள்ளது.

இதேவேளை, சர்வதேச 20 இற்கு தொடர் வெற்றி குறித்து ரசிகர்கள் விடுத்த கேள்விகளுக்கு இலங்கை அணி வீரர்கள் சமூக வலைத்தளத்தில் பதிலளித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்