பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்

பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயம்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 3:40 pm

பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் தழை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட ஒஹிய உடவெரியா தோட்டத்தில் உள்ள குடியிருப்புகள் மீது கற் பாறைகள் விழும் அபாயம் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன் காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்