கோப் குழு உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு அழைப்பது சிறப்புரிமையை மீறும் செயல்

கோப் குழு உறுப்பினர்களை நீதிமன்றத்திற்கு அழைப்பது சிறப்புரிமையை மீறும் செயல்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2017 | 9:37 pm

முறிகல் கொடுக்கல் வாங்கல் குறித்த கோப் அறிக்கை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட உயர்நீதிமன்ற மனுவின் நிமித்தம்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இது பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையை மீறும் நடவடிக்கை என அவர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்