ஊழல், மோசடி, வீண் விரயம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது – ஜனாதிபதி

ஊழல், மோசடி, வீண் விரயம் தொடர்பில் அதிகம் பேசப்பட்டது – ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2017 | 9:46 pm

கடந்த இரண்டு வருட காலத்தில் ஊழல், மோசடி மற்றும் வீண் விரயம் போன்ற விடயங்கள் குறித்து அதிகம் பேசப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

சர்வதேச சுங்க தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்