நிதி அமைச்சின் கூட்டங்களில் அர்ஜூன் மஹேந்திரன்: விளக்கம் கோரியுள்ளது ஊழலுக்கு எதிரான முன்னணி

நிதி அமைச்சின் கூட்டங்களில் அர்ஜூன் மஹேந்திரன்: விளக்கம் கோரியுள்ளது ஊழலுக்கு எதிரான முன்னணி

எழுத்தாளர் Bella Dalima

25 Jan, 2017 | 10:25 pm

அர்ஜூன் மஹேந்திரன் அரசாங்கப் பதவிகளை வகிப்பதில்லை என்று கூறப்பட்டாலும், ஊழலுக்கு எதிரான முன்னணி இன்று மீண்டும் அதனை சவாலுக்கு உட்படுத்தியது.

நிதி அமைச்சின் கூட்டங்களில் அர்ஜூன் மஹேந்திரன் கலந்து கொண்டமை தொடர்பில் தெளிவுபடுத்துமாறு நிதி அமைச்சின் செயலாளருக்கு முன்னணி அனுப்பியுள்ள கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்