அத்திடிய பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளை

அத்திடிய பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளை

அத்திடிய பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் கொள்ளை

எழுத்தாளர் Staff Writer

25 Jan, 2017 | 8:41 am

கல்கிஸ்ஸை அத்திடிய பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் இவ்வாறு நிதி நிறுவனத்தில் பெருந்தொகையான நிதியை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளையர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்