S3 படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல்

S3 படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல்

S3 படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல்

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2017 | 12:09 pm

சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலாக எதிர்ப்பார்க்கும் படம் S3. சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாம் பாகமும் எடுக்கப்பட்டது.

ஹரி இயக்க சூர்யாவுடன், ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் கடந்த வருட இறுதியிலேயே வெளியாவதாக இருந்தது.

ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப்போக ஜனவரி 26 ஆம் திகதி வெளியாகும் என கூறப்பட்டது, தற்போது இறுதியாக சூர்யாவின் S3 படம் பெப்ரவரி 3 ஆம் திகதி வெளியாக இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்