சீருடைக்கான வவுச்சர் விநியோகத்தில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பில் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிப்பு

சீருடைக்கான வவுச்சர் விநியோகத்தில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பில் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிப்பு

சீருடைக்கான வவுச்சர் விநியோகத்தில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பில் கணக்காய்வு அறிக்கை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Jan, 2017 | 12:27 pm

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பிலான கணக்காய்வு அறிக்கையொன்று கல்வி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளரது பரிந்துரைகள் கிடைத்த பின்னர், உடனடியாக அந்த அறிக்கையை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டார்.

இதேவேளை, பாடசாலை சீருடைக்கான வவுச்சர் விநியோகத்தில் இடம்பெறவேண்டிய மேம்பாடுகள் குறித்தும் அந்த அறிக்கையில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்