சீனாவில் 10 விநாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு (Video)

சீனாவில் 10 விநாடிகளில் 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து தகர்ப்பு (Video)

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 3:58 pm

சீனாவில் உள்ள ஹூபேமா காணம் ஹன்கூ நகரில் 15 ஹெக்டேர் பரப்பளவில் இருந்த 19 அடுக்குமாடிக் கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிக உயரமான கட்டிடங்களில் ஒன்றாக இருந்து வந்த மிகப் பழமையான 707 மீட்டர் உயரம் கொண்ட 19 அடுக்குமாடி கட்டிடங்கள் வெடிவைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் 10 விநாடிகளில் தகர்க்கப்பட்டுள்ளன.

கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான காட்சி பதிவாகியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்