கோப் குழு அறிக்கையை அடிப்படையாக வைத்து பாராளுமன்றில் விவாதம்

கோப் குழு அறிக்கையை அடிப்படையாக வைத்து பாராளுமன்றில் விவாதம்

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 10:04 pm

மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான கோப் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத்தில் இன்று விவாதம் இடம்பெற்றது.

இதற்கான பிரேரணையை எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க முன்வைத்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்