குரோட்டன் இலைகளுடன் தென் மாகாண சபைக்குள் நுழைந்த சம்பத் அத்துக்கோரல

குரோட்டன் இலைகளுடன் தென் மாகாண சபைக்குள் நுழைந்த சம்பத் அத்துக்கோரல

எழுத்தாளர் Bella Dalima

24 Jan, 2017 | 10:16 pm

குரோட்டன், பலா இலை, புல் ஆகியவற்றை சம்பத் அத்துக்கோரல சபைக்குள் கொண்டு வந்தமையினால், தென் மாகாண சபையில் இன்று அமைதியின்மை ஏற்பட்டது.

தவிசாளர் சோமவன்ச கொதாகொட தலைமையில், தென் மாகாண சபை கூடிய சந்தர்ப்பத்தில், பிரதி தவிசாளர் சம்பத் அத்துக்கோரல குரோட்டன் இலைகளுடன் வருகை தந்திருந்தார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்