ETCA உடன்படிக்கையை இந்த வருட நடுப்பகுதியில் நடைமுறைப்படுத்த முடியும் – பிரதமர்

ETCA உடன்படிக்கையை இந்த வருட நடுப்பகுதியில் நடைமுறைப்படுத்த முடியும் – பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 8:33 pm

ETCA உடன்படிக்கையை இந்த வருட நடுப்பகுதியில் நடைமுறைப்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் NDTV தொலைக்காட்சியுடனான நேர்காணலின் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்