குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கு புதிய படகு சேவை: பயணத்தை ஆரம்பித்தது நெடுந்தாரகை

குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கு புதிய படகு சேவை: பயணத்தை ஆரம்பித்தது நெடுந்தாரகை

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 9:17 pm

யாழ். குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கான புதிய படகு சேவையான நெடுந்தாரகையின் முதற்பயணம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவிற்கான படகு சேவைக்கு ‘நெடுந்தாரகை’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

குறிகட்டுவான் – இறங்குதுறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்