ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

20 Jan, 2017 | 10:04 pm

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து இன்று கலந்துரையாடினர்.

ஐரோப்பிய ஒன்றிய பதில் உயர்ஸ்தானிகர் போல் கோட்ஃபிரே உள்ளிட்ட தூதுக்குழுவினர், யாழ் கைதடியிலுள்ள முதலமைச்சர் அமைச்சில், சி.வி.விக்னேஸ்வரனை இன்று
சந்தித்தனர்.

காணொளியில் காண்க…

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்