விஜய்யுடன் மீண்டும் இணையும் காஜல் அகர்வால்

விஜய்யுடன் மீண்டும் இணையும் காஜல் அகர்வால்

விஜய்யுடன் மீண்டும் இணையும் காஜல் அகர்வால்

எழுத்தாளர் Bella Dalima

17 Jan, 2017 | 5:12 pm

விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர் காஜல் அகர்வால்.

பைரவா படத்தைத் தொடர்ந்து விஜய், அட்லி இயக்கும் புதிய படத்தில் காஜல் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஜல் அகர்வால் தற்போது அஜித் நடித்து வரும் ‘தல 57’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்-காஜல் அகர்வால் மீண்டும் இணையும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்புகளை பெரும்பாலும் அமெரிக்காவில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

பெப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்