முறிகள் விநியோகம் தொடர்பான கணக்காய்வு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

முறிகள் விநியோகம் தொடர்பான கணக்காய்வு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

முறிகள் விநியோகம் தொடர்பான கணக்காய்வு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

15 Jan, 2017 | 3:11 pm

2009 முதல் 2015 வரையான காலப்பகுதியிலான திறைசேரி முறிகள் விநியோகம் தொடர்பிலான கணக்காய்வு விசாரணை அறிக்கை நிதி அமைச்சிடம் நாளை (16) சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த கணக்காய்வு விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டார்.

இந்த காலப்பகுதியில் சுமார் 2,300 முறிகள் விநியோக செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்