மிரிஸ்ஸ பகுதியில் போதைப் பொருளுடன் இங்கிலாந்து பிரஜை உள்ளிட்ட 6 பேர் கைது

மிரிஸ்ஸ பகுதியில் போதைப் பொருளுடன் இங்கிலாந்து பிரஜை உள்ளிட்ட 6 பேர் கைது

மிரிஸ்ஸ பகுதியில் போதைப் பொருளுடன் இங்கிலாந்து பிரஜை உள்ளிட்ட 6 பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

02 Jan, 2017 | 3:54 pm

வெலிகம மிரிஸ்ஸ பகுதியில் ஒரு தொகை போதைப் பொருளுடன் இங்கிலாந்து பிரஜை ஒருவரும் இலங்கை பிரஜைகள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 05 கிராம் கொக்கேய்ன், 03 கிராம் ஹஷுஸ் மற்றும் தீர்வை வரி இன்றி கொண்டுவரப்பட்ட 224 சிகரெட்டுக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கை பிரஜைகள் 30, 27. 28 மற்றும் 23 வயதுகளுக்குட்பட்ட களனி மற்றும் வத்தளை பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.
மிரிஸ்ஸ,போதைப் பொருள்,கைது

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்